குண்டும் குழியுமான சாலை

Update: 2025-08-11 11:43 GMT

வேலூர் சங்கரன்பாளையம் மற்றும் டோல்கேட் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ள முத்தண்ணா நகரில் மெயின் ரோடு சேதம் அடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முத்துசாமி, வேலூர்.

மேலும் செய்திகள்