குண்டும் குழியுமான சாலை

Update: 2025-05-18 20:24 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்மியம்பட்டு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட ராமன்னூர் பகுதியில் உள்ள சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். தார் சாலை மண் சாலையாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. குண்டு குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி