மயிலாடுதுறை அருகே மணக்குடி- உளுத்துக்குப்பை இடையே பூம்புகார் சாலையையும், சீர்காழி சாலையையும் இணைக்கும் வகையில் போடப்பட்ட தார்ச்சாலை பழுதடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையை பழுது நீக்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மணக்குடி.