திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டியது அவசியம்.