சாலை வசதி தேவை

Update: 2026-02-01 19:09 GMT

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரையை அடுத்த நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசொக்கனாம்பட்டி கிராமத்தில் இருந்து தோட்டபதி கிராமத்துக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால், இரு கிராமங்களுக்கு இடையே போதுமான சாலை வசதி இல்லை. எனவே இரு கிராமங்களுக்கு இடையே சாலைவசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-சக்தி, சின்னசொக்கனாம்பட்டி.

மேலும் செய்திகள்