சாலையில் திடீர் பள்ளம்

Update: 2026-02-01 18:30 GMT

கோவை திருச்சி ரோடு-வாலாங்குளம் ரோடு சந்திப்பு பகுதி சாலையின் ஒரு இடத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பள்ளத்தையொட்டி இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, சாலை பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்