புதிய சாலை அமைக்க வேண்டும்

Update: 2026-02-01 19:07 GMT

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் ஊராட்சி அரசமர வீதியில் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது சாலை பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. எங்கள் பகுதியில் புதிய சாலை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, விண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்