அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும்

Update: 2026-02-01 18:31 GMT

வந்தவாசியில் சேத்துப்பட்டு சாலையில் ஒரு தனியார் பள்ளி எதிரே வேகத்தடை இருந்தது. சமீபத்தில் முதல்-அமைச்சர் வந்ததால் அந்த வேகைத்தடையை அகற்றி விட்டனர். பள்ளி பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்புறப்படுத்தப்பட்ட பகுதியில் மீண்டும் வேகத்தடையை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ம.ம.பழனி, வந்தவாசி. 

மேலும் செய்திகள்