பழுதடைந்த சாலை

Update: 2025-12-21 18:46 GMT

திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு ஊராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட பவுசநகர், மங்கதாய் வட்டம், கொயாலி வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலை பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும்.

-சந்திரசேகர், மங்கதாய் வட்டம்.

மேலும் செய்திகள்