தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-12-21 18:34 GMT

குடியாத்தம் ஒன்றியம் வளத்தூர் கிராமம் லெவல் கிராசிங்கில் இருந்து ஆம்பூர், குடியாத்தம் இணைப்பு சாலை வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான சாலை சிதிலமடைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் தார் சாலை போடவில்லை. எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும்.

-டி.ஜோதிகணேசன், வளத்தூர். 

மேலும் செய்திகள்