சேதமடைந்த சாலை

Update: 2022-08-21 13:11 GMT


திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி தியானபுரம் சாலை. மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்