நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி மில்லிலிருந்து சோனாப்பேட்டை வரை இணைப்புச்சாலை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும்.இந்த தார்ச்சாலை அமைப்பதன் மூலம் கிராமப்புற பள்ளி மாணவ,மாணவிகள்,விவசாயிகள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காளாச்சேரி. பொதுமக்கள்