சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-20 11:51 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா செருநல்லூர் ஊராட்சி செருநல்லூர் மேலத்தெருவில் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கீழ்வேளூர்

மேலும் செய்திகள்