நாகைமாவட்டம் சிக்கல் அருகே உள்ள அஞ்சான் மண்டபம் என்ற பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் நிறைய விபத்துகள் நடக்கின்றது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் ,பனைமேடு.