பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-08-13 15:27 GMT

பள்ளம் மூடப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் ஊராட்சி அரையபுரம் நடேசனார் காலனி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அருகே மிகபெரிய பள்ளம் உள்ளது. இதனால் ரெயில்வே கேட் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் அரையபுரம்...

மேலும் செய்திகள்