நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் காணாம்பாளையத்தில் இருந்து செம்மாண்டப்பட்டி செல்லும் தார்சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாது நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத அளவுக்கு காட்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்னுதுரை, வெண்ணந்தூர், நாமக்கல்.