பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-08-09 15:54 GMT


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி.


மேலும் செய்திகள்