வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-08-05 17:38 GMT


நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த மணப்பள்ளியில் இருந்து ராமநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் எஸ்.வாழவந்தி பிரிவு உள்ளது. இதில் ஒரு பகுதியில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மணப்பள்ளியில் இருந்து வரும் பகுதியில் வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே மனப்பள்ளியில் இருந்து வரும் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-ராமமூர்த்தி, பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்