போக்குவரத்து சீர்செய்யப்படுமா?

Update: 2022-08-01 13:21 GMT


மயிலாடுதுறை மாவட்ட ம் மணிக்கூண்டு காமராஜர் சாலை ஒருவழிப்பாதையாக இருந்தது. ஆனால் தற்போது இந்த சாலையில் எதிர் திசையிலும் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காமராஜர் சாலையில் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்