மாற்று வழி ஏற்படுத்தப்படுமா?

Update: 2022-07-29 17:00 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி சேந்தமங்கலம்- நாமக்கல் பிரதான சாலையில் உள்ளது. இந்த நிலையில் மாலையில் ஒரே நேரத்தில் மாணவிகள் வெளியேறுவதால் அப்பகுதியில் நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க பள்ளியின் பின்புறம் மாற்று வழி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலதி, சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்