சாலையை சீரமைப்பார்களா?

Update: 2022-07-29 11:20 GMT
நாட்டறம்பள்ளியை அடுத்த புத்துக்கோவில் அருகே நாட்டறம்பள்ளளி-வாணியம்பாடியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் குண்டி மாரியம்மன் வட்டம் பகுதிக்கு செல்லும் சாலை மண் சாலையாகவும், குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்ல லாயக்கற்ற சாலையாக உள்ளது. அந்தச் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா?
-ர.தினேஷ், புத்துக்கோவில்.

மேலும் செய்திகள்