சாலை பணிைய விரைவில் தொடங்க ேவண்டும்

Update: 2022-07-29 09:07 GMT
குடியாத்தம் தீ ஆணைப்பு நிலையத்தின் அருகில் இருந்து புதிய, பழைய பஸ் நிலையம், காமராஜர் பாலம், சந்தைப்பேட்டை வழியே செல்லும் பேரணாம்பட்டு சாலையில் நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வரையில் தார் சாலை புதிதாக போடுவதற்காக சுரண்டப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. பெயர்த்து எடுக்கப்பட்ட ஜல்லிகள் சாலையில் ஓடும் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கிறது. பழைய தார் சாலையைச் சுரண்டி எடுத்து விட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும்.
-அம்பலவாணன், குடியாத்தம். 9443490762

மேலும் செய்திகள்