(படம்) சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?
காட்பாடி காந்திநகர் லட்சுமிபுரம் 9-வது தெருவில் மழை பெய்யும் பொதெல்லாம் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -மாயவன், வேலூர்.