சேறும், சகதியுமான சாலை

Update: 2022-07-28 16:57 GMT

தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டியில் உள்ள காவேரி நகரில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாகிறார்கள். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஜெயகுமார், சேசம்பட்டி, தர்மபுரி. 

மேலும் செய்திகள்