ராட்சத பள்ளங்களை சரி ெசய்ய வேண்டும்

Update: 2022-07-28 13:17 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே 2 இடங்களில் ராட்சத பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தெரியாமல் தங்களது வாகனங்களை இறக்கி விழுந்து விடுகிறார்கள். விபத்துகளை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக பள்ளங்களை சீர் செய்ய வேண்டும்.
-பெருமாள், ஆற்காடு.

மேலும் செய்திகள்