நாமக்கல் போலீஸ் நிலையத்தின் நுழைவுவாயிலில் உள்ள வளைவு பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அந்த இடத்தில் உள்ள பள்ளத்தை சரி செய்து மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், நாமக்கல்.