நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் ஏரிக்கரை அருகே சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. வளைவு பகுதியில் சாலை பள்ளமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுவதை காண முடிகிறது. எனவே அந்த இடத்தில் சாலையை சீரமைக்க வேண்டும்.
-சசி, நாமக்கல்.