சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-17 11:33 GMT


மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்