இணைப்பு சாலை வசதி வேண்டும்

Update: 2023-09-17 11:31 GMT


மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் - அப்புராசபுரம்புத்துர் சாலையில் இருந்து பண்டாரவடை. கீழத்தெரு வழியாக கருவேலி செல்லும் சாலைக்கு இணைப்பு சாலை வசதி செய்துகொடுத்தால் கிடங்கல், மாமாகுடி போன்ற கிராம மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கூர் - அப்புராசபுரம்புத்துர் சாலையில் இருந்து கருவேலி சாலைக்கு இணைப்பு சாலை வசதி செய்து தர வேண்டும்...

பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும் செய்திகள்