விபத்தை தடுக்க வேகத்தடை அவசியம்

Update: 2023-09-13 17:25 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் மாரியம்மன் பைபாஸ் பிரிவு சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கிறது. எனவே விபத்தை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

-சங்கர், சித்திரப்பட்டி, பாலக்கோடு.

மேலும் செய்திகள்