வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-08-30 11:10 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி பகுதியில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்