ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை

Update: 2023-07-26 16:55 GMT

நல்லம்பள்ளி அருகே கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் சந்திப்பு சாலையில் இருந்து, சிவாடி ரெயில் நிலையம் வரை உள்ள தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீராம், நல்லம்பள்ளி.

மேலும் செய்திகள்