விபத்து அபாயம்

Update: 2023-07-12 15:47 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி நான்கு ரோடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து சாலையோரம் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பகுதியில் சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. அதனால் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நடக்கும் முன்பே இந்த கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்்துள்ளனர்.

-பாஸ்கரன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்