அபாய குழி

Update: 2023-06-14 17:25 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தொப்பூர் ஊராட்சி தொப்பூர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் மீ்ண்டும் மூடப்படாமல் சாலையோரமாக அபாயக் குழியாக இருந்து வருகிறது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, நல்லம்பள்ளி.

மேலும் செய்திகள்