ஆபத்தான பள்ளம்

Update: 2023-05-28 17:17 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி- ராயக்கோட்டை சாலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் மீண்டும் மூடப்படவில்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்