தர்மபுரி மாவட்டம் 19-வது வார்டு காமராஜர் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையயில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பழனி, தர்மபுரி.