சேறும், சகதியுமான சாலை

Update: 2023-05-14 16:28 GMT

மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளத்தில் இருந்து குலமங்கலம் செல்லும்  பிரதான சாலை மேடும், பள்ளமாக உள்ளதால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்லும் போது விபத்திலும் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்