தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 4 ரோடு மைய பகுதியில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனம் சாலையில் செல்லும் போது சாலை செல்லும் பொதுமக்கள் மீது தேங்கி நிற்கும் மழை நீர் மேலே விழுகின்றது. வாகன ஓட்டிகள் அவதி கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சங்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.