மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம்,தருமபுரம் மற்றும் முளப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டையிழந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே மூங்கில்தோட்டம் பகுதியில் பிரிந்து செல்லும் தருமபுரம் மற்றும் முளப்பாக்கம் சாலையை சீரமைத்து, தேவையான இடத்தில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
பொதுமக்கள், மூங்கில்தோட்டம்.