கேட்பாரற்று நிற்கும் கார்

Update: 2023-03-12 15:00 GMT
  • whatsapp icon
பெங்களூரு ஜெயநகர் 5-வது கிராஸ் பகுதியில் சாலையின் ஓரத்தில் கார் ஒன்று கேட்பாரற்று நிற்கிறது. அந்த கார் பல நாட்களாக அந்த பகுதியில் நிற்கிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக அந்தப்பகுதியில் நிற்கும் அந்த காரை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்