நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் பெய்யேரி அருகே செல்லும் வாய்க்காலை கடந்து செல்லும் வகையில் தார் ரோடு உள்ளது. அந்த பகுதியில் திருப்பமும் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இரு பக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும். அதேபோல் வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவரும் தார்சாலைக்கு சமமாக உள்ளது. எனவே தடுப்புச் சுவரை உயர்த்தி அமைத்து, வேகத்தடை அமைக்க வேண்டும்.
-கோவிந்தராஜ், மோகனூர்.