தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-07-20 13:50 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கிராமத்தில் மேலத்தெருவில் சாலை மிக மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.

மகேந்திரன், மயிலாடுதுறை



மேலும் செய்திகள்