சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சி முதலிபாளையத்தில் இருந்து அழகாத்திரிபாளையம் வழியாக சேவூர் வரும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.
------------