சேறும், சகதியுமான சாலை

Update: 2023-01-08 16:59 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா செல்லபிள்ளைகோட்டையில் தாலுகா அலுவலகம் செல்லும் மண் சாலை சேறும், சகதியுமாக மிகவும் மோசமாக உள்ளது. அந்த வழியில் பள்ளி வாகனங்கள் அதிகமாக செல்வதால் விபத்து அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தனசேகர், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது