குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-01 16:27 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா நெக்குந்தியில் இருந்து புதுப்பட்டி கிராமம் வரை உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில நேரங்களில் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்