மதுரை மாவட்டம் ஒய் புதுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருங்காலக்குடி விரிவாக்கம் செம்மொழி நகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகிறன்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.