ஆபத்தான பள்ளம்

Update: 2022-10-23 15:15 GMT

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நுழைவுவாயில் பகுதியில் பயணியர் நிழற்கூடத்திற்கு முன்பகுதியில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இங்கு அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-காவியஸ்ரீ, பென்னாகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்