சேதமடைந்த சாலை சீரமைப்பு

Update: 2022-09-30 13:46 GMT


மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் முதல் பூம்புகார்நெடுஞ்சாலையைஇணைக்கும் மணக்குடி சாலை மிக மோசமாக சேதமடைந்திருந்த தை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக புதிய தார்ச்சாலை அமைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள்,மன்னம்பந்தல்

மேலும் செய்திகள்

சாலை வசதி