தார்ச்சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-29 16:37 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரல் குந்தி பகுதியில் இருந்து சாமத்தாள், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

-தங்கபாலு, ஏரியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்