வேகத்தடை வேண்டும்

Update: 2022-09-27 13:56 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் பெரிய கோவில் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் சாலையை கடக்க முதியவர்கள்மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் குத்தாலம்

மேலும் செய்திகள்

சாலை வசதி